மோசடி சாதி சான்றிதழை பயன்படுத்தி ஸர்பஞ்ச் தேர்தலில் போட்டியிட்ட அஷிஷ் பாலாஜி சவந்த் மீது ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, அவரது மனுவை நிராகரித்தது. பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
மோசடி சாதி சான்றிதழை பயன்படுத்தி ஸர்பஞ்ச் தேர்தலில் போட்டியிட்ட அஷிஷ் பாலாஜி சவந்த் மீது ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, அவரது மனுவை நிராகரித்தது. பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Article by V R Saravanan Advocate Puducherry Cell 9994854777
வழக்கின் சுருக்கம்
குன்பி சாதி சான்றிதழை போலி பள்ளி ஆவணங்களால் பெற்றதாக கண்டறியப்பட்டது. பள்ளி பதிவேடுகளில் அவர்/தந்தையின் பெயர் இல்லை என தலைமையாசிரியர் உறுதிப்படுத்தினார்.
நீதிமன்றம் இதை "அரசியலமைப்பு மோசடி" என்று குறிப்பிட்டு, இடஒதுக்கீட்டு நலன்களை தவறாகப் பயன்படுத்தியதாக கண்டனம் தெரிவித்தது.
வழக்கு எண்:
அஷிஷ் பாலாஜி சவந்த் Vs. ஜலிந்தர் துகாராம் கைரே (2025:BHC-AS:24475-DB)
Comments
Post a Comment