பிரிட்டனில் House of lords தீர்ப்பு
பிரிட்டனில் House of lords ல் கணவன் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்கிறார். மனைவி குழந்தைகளைப் பராமரித்து கொண்டும், இதர வேலைகள் செய்துகொண்டும் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் கணவனின் பங்களிப்புக்கு எந்தவகையிலும் மனைவியின் பங்களிப்பு குறைந்தது இல்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆலன் மில்லர் மிலிசா மில்லர் வழக்கிலும் இதேபோல் ஒரு தீர்ப்பு வந்தது.
Comments
Post a Comment